"The China Study" என்றொரு புத்தகம் அமெரிக்காவில் ஒரு பில்லியன் எண்ணிக்கையை தாண்டி விற்ற புத்தகம். எழுதியவர் Dr. T. Colin Campbell Phd மிகவும் புகழ் பெற்ற உணவியல் துறை ஆராய்ச்சியாளர். இவர் சொல்வது அதிக விலங்கு உண்பது , நம் உடலில் உள்ள கான்செர் செல்களை முடுக்கி கான்சர் நோயை தோற்றுவிக்கும் என்பது. இது பற்றி பல புத்தகங்கள் , கட்டுரைகள் , பல சொற்ப்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
நம் தினசரி உணவில் அசைவ முட்டைகள் இருக்கும் போது , தொடர்ச்சியாக நீண்ட நாளடைவில் இது கேன்சரை உறுதியாக விளைவிக்கும் என தன "The China Study" புத்தகத்தில் விரிவாக இருக்கிறார். தினசரி அசைவ உணவுக்கும், கேன்சருக்கும் உள்ள தொடர்பை பின் வரும் வரைபடதில் காணலாம்.இது பல நாடுகளில் இதை நிரூபிக்க இவர் செய்த ஆராய்ச்சி .

மேலும் அவரது சில சொற்பொழிவு இணைப்புகள்
https://www.youtube.com/watch?v=yfsT-qYeqGM
https://www.youtube.com/watch?v=mguepudBoYA