Tuesday, November 1, 2016

இது பேலியோ பின்பற்றுபவர்களுக்கு அல்ல

"The China Study" என்றொரு புத்தகம் அமெரிக்காவில் ஒரு பில்லியன் எண்ணிக்கையை தாண்டி விற்ற புத்தகம். எழுதியவர் Dr. T. Colin Campbell Phd மிகவும் புகழ் பெற்ற உணவியல் துறை ஆராய்ச்சியாளர். இவர் சொல்வது அதிக விலங்கு உண்பது , நம் உடலில் உள்ள கான்செர் செல்களை முடுக்கி கான்சர் நோயை தோற்றுவிக்கும் என்பது. இது பற்றி பல புத்தகங்கள் , கட்டுரைகள் , பல சொற்ப்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

நம் தினசரி உணவில்  அசைவ  முட்டைகள் இருக்கும்  போது , தொடர்ச்சியாக நீண்ட நாளடைவில் இது கேன்சரை உறுதியாக விளைவிக்கும் என தன "The China Study" புத்தகத்தில் விரிவாக  இருக்கிறார். தினசரி அசைவ உணவுக்கும், கேன்சருக்கும்  உள்ள தொடர்பை பின் வரும் வரைபடதில் காணலாம்.இது பல நாடுகளில் இதை நிரூபிக்க இவர் செய்த ஆராய்ச்சி .

மேலும் அவரது சில சொற்பொழிவு இணைப்புகள்  
https://www.youtube.com/watch?v=yfsT-qYeqGM
https://www.youtube.com/watch?v=mguepudBoYA
The China Study finds a strong correlation between meat consumption and certain cancers.

4 comments:

  1. இந்த குப்பை blog படிக்கும் நண்பர்கள் இதையும் படியுங்கள்.....

    பேலியோவின் நன்மைகள் பற்றி நிறைய தெளிவு கிடைக்கும்.

    http://tamilpaleorecipes.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1/

    ReplyDelete
  2. Does Protein Have any Negative Health Effects?

    Fish

    Protein has been unfairly blamed for a number of health problems.

    It has been said that a high protein diet can cause kidney damage and osteoporosis.

    However, none of this is supported by science.

    Although protein restriction is helpful for people with pre-existing kidney problems, protein has never been shown to cause kidney damage in healthy people (20, 21).

    In fact, a higher protein intake has been shown to lower blood pressure and help fight diabetes, which are two of the main risk factors for kidney disease (22, 23).

    If protein really does have some detrimental effect on kidney function (which has never been proven), it is outweighed by the positive effects on these risk factors.

    Protein has also been blamed for osteoporosis, which is strange because the studies actually show that protein can help prevent osteoporosis (24, 25).

    Overall, there is no evidence that a reasonably high protein intake has any adverse effects in healthy people trying to stay healthy.

    Bottom Line: Protein does not have any negative effects on kidney function in healthy people and studies show that it leads to improved bone health.

    ReplyDelete
  3. இவனுக்கு எவனாவது கார்பொரேட் பெட்டியை கொடுத்து உழைக்க சொல்லி இருப்பான். நீ பொய் அவனிகிட்டே கமிஷன் வாங்கு. களவாணி

    ReplyDelete
  4. Anonymous id யில் இருந்து பேலியோவைப் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி. இந்த பேலியோ 2.0 வலைப்பூவை சொற்பமானவர்களே படிக்கிறார்கள். அப்படிப் படிப்பவர்களுக்கு பேலியோ மீது ஒரு சந்தேகம் வந்தாலும் அதை தீர்க்கும் விதமாக தாங்கள் இடும் பின்னூட்டங்கள் தெளிவை கொடுக்கின்றது. நன்றி

    ReplyDelete