Thursday, October 20, 2016

நீரிழிவு பற்றி அகத்தியர் பாடல்...

மாமுனிவர் அகத்தியர் பற்றி நாம் அனைவரும் நன்றாக அறிவோம். சித்தர்களில் முதன்மையானயாராகவும் தமிழ் இலக்கணத்தை இயற்றியவராகவும் நம்மால் அறியப்படுபவர் . இவர் எழுதிய அகஸ்திய சம்ஹிதா (Agastya Samhita) மிகவும் பிரபலமானது ,இதில் மின்சாரம் மற்றும் பேட்டரி போன்றவற்றை தயாரிப்பது பற்றிய குறிப்புகள் இருப்பதாக பல்வேறு நாட்டு அறிவியல் அறிஞரால் கூறப்பட்டுள்ளது . இவர் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுவதற்கான காரணங்களாக இறைச்சி வகைகள்,பால்,நெய் போன்ற கொழுப்பு பொருள்களே காரணம் என்று கூறுகிறார்... இது மட்டுமல்ல, பெரும்பான்மையான தமிழ் மருத்துவ நூல்கள் கூறுவது தான். எதையும் சிந்திக்காமல் செய்யப்பட்டால்,பேலியோ போன்ற மாயைகளில் கிடைக்கும் சிற்றின்பத்தில் சிக்கி உயிரை பலியிட வேண்டியது தான். சிந்திப்பீர்..
கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'

1 comment:

  1. அகத்தியர் சொல்றதெல்லாம் சரி அவர் சொல்றது கலந்துகட்டி கட்ரீங்களே அதப்பத்தி பேலியோவபத்தியில்லை அவர் இன்று இருந்திருந்தால் ஆரோக்கியம் & நல்வாழ்வு முகநூல் குழுமத்தின் தலைமை அட்மினா இருந்து உன்னை வருத்திருப்பார்
    அன்புடன்
    பாலு

    ReplyDelete