Monday, October 31, 2016

டயட் நிறுத்தம் - நமக்கு முதல் வெற்றி

டயட் நிறுத்தம் - நமக்கு முதல் வெற்றி

ஒரு முக்கிய பேலியோ குழு , இன்று முதல் தாங்கள் டயட் சொல்வதை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கட்டாயமாக இது பல மக்களின் உயிரை கான்செர் போன்ற  கொடிய  வியாதிகளிடம் இருந்து காப்பாற்றும் என்பதில் மாற்றமில்லை. இவர்கள் டயட் சொல்லுவதை நிறுத்த,மிரட்டல் விடுவதாகவும், கார்ப்பரேட்களின் சதி என்றும் பல புனை கதைகள்  கட்டுக்களாக  அவிழ்த்து விட்டுள்ளார்.

ஆனால்  உண்மை வேறு.  உண்மையில், உணவியல் பற்றிய போதிய அறிவில்லாமல், அரசாங்க அனுமதி இல்லாமல் , நோயாளிகளுக்கு டயட் வழங்குவது  சட்டப்படி தவறு.இவர்கள் வழங்கும் டயட்டில் நோயாளிகளுக்கு ஏதவாது  நேர்ந்தால், சட்டப்படி டயட் வழங்குபவர்களே அதற்கு பொறுப்பாவர்கள்  என பின் வரும் வலைப்பூவில்  இன்று விளக்கி இருந்தோம். இதை படித்த பின்னர் ஏற்பட்ட பயத்திலேயே, இந்த குழு பின் பின்வாங்கி ஏதோ  கார்பெரேட் சதி   அது இது என்று  கதை பேசுகிறது.

http://paleov2.blogspot.in/2016/10/trends.html

இவர்கள் செய்யும் செயல் நேர்மையானதாக இருந்தால் களத்தில்  இறங்கி போராடலாமே , ஏன் தப்பித்து ஓட பார்க்கின்றனர். சட்டப்படி  காவல் துறையில் முறையிடலாமே ? வழக்கு தொடுக்கலாமே?

ஏன் செய்யவில்லை ?

27 comments:

  1. உங்களை மாதிரி சில எட்டப்பர்கள் போதும் ... நல்ல ஒரு உணவு முறையை கெடுக்க ... தமிழ்நாட்டை காப்பாற்ற யாராலும் முடியாது ..

    ReplyDelete
    Replies
    1. வெற்றி வெற்றி....அருமை..அண்ணா....தாங்கள் யார் என்று சுய அறிமுகம் தேவை ...

      Delete
    2. இந்த பேலியோவினால் பயனடைந்தவன்.. எனது இரு கால்களும் சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு, 45 வயதில் உடல் பெருத்து, நடக்க கூட முடியாமல் இருந்த நான் எந்த ஒரு உடல் பயிற்ச்சியும் இல்லாமல் இன்று 15 கிலோ எடையை குறைக்க உதவியது பேலியோ ...!!

      Delete
  2. அருமை சகோதரா , தற்போது உள்ள சூழ்நிலையில் இதற்கு மாற்று என்ன என்று கூறுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தான் பேலியோவை எதிர்கிறீர்கள் .. நீங்களே கூறுங்கள் ..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. If you have correct and right information, You should come forward and declare yourself and prove the public you are right.

    Hiding behind the screen would not create the trust on you.

    ReplyDelete
  4. போடா புண்ட.

    ReplyDelete
    Replies
    1. Using this word proves you what's your motive. I am watching the group for almost a year, But I did not notice any of them using abusive word or insulted anyone. Whatever the motive , but please try to use correct words. This is creating very bad image for you.

      All is well !!!

      Delete
  5. நீ ஒரு கார்பரேட் கைக்கூலி.பெலியோ என்பது அருமையான உணவு முறை என்று பலரால் நிருப்பிக்கபட்டுள்ளது.நண்பர்களே உங்கள் சொந்த பெயரில் இவருக்கு உங்கள் எதிர்ப்புகளை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  6. நீ ஒரு கார்பரேட் கைக்கூலி. இப்படி சம்பாரிச்சு திங்கறதுக்கு நீயெல்லாம் சாகலாம். 1,50,000 பேரு சாபம் வாங்கிட்டு நீயெல்லாம் நல்லா இருப்பேன்னு நினைக்கிறாயா...நாசமா போயிருவாடா புன்னகை....

    ReplyDelete
  7. Nee yaruda naaye? Ngottha unaku aapu irukudiye....

    ReplyDelete
  8. Corporate kkaranuku sombu thookura thoomai

    ReplyDelete
  9. Dear sir, I recently joined in arokiyam Nalvaazvu group. Eating that much meat as they recommend is not good for anyone's health sir. I am a medical doctor working in military. I am over weight and searching for any diet
    Plan sir. I am a vegetarian and eat eggs. I don't know how lot of people follow that diet.write more like this and create awareness.

    Thank you.

    ReplyDelete
    Replies
    1. You say that you are medical doctor. Please search google for "LCHF diet" and "keto diet". You will get so many evidence based studies.pl go through them. Being a Doctor, you can understand better about this diet more than a common man. Thus diet has made wonders. Pl join "ketogains" and "ketosavedme" FB groups to know more.

      Delete
  10. அட நாதாரி! நினைவில் கொள்.எண்ணி ஒரு வாரத்துக்குள் உனக்கும் உன் சார்ந்தவர்களுக்கும் வருத்தப்படக்கூடிய தூர் சம்பவம் நிகழும் .

    என் வாக்கு கண்டிப்பா பலிக்கும் .

    இது அருள்வாக்கு.

    ReplyDelete
  11. Nee yaaru da porampokku

    ReplyDelete
  12. Blaaa..... Blaaa.. *#..... You....*#@

    ReplyDelete
  13. நான் ஒரு மருத்துவர்.....உங்களின் சிறிய புத்தியை, முட்டாள் தனத்தை, தவறான கருத்துக்களை அறைகுறை அறிவை வைத்துக் கொண்டு தள்ளாடும் சிறுமையைக் கண்டு வெட்கப்படுகிறேன். உங்களால் பொதுவில் வந்து குற்றச்சாட்டுக்களை வைத்து வாதாட உங்களுக்கு தைர்யம் இல்லை. அறிவு இல்லை.....நீங்கள் ஒரு கோழை.. ..ஒன்றுமே தெரியாத முட்டாள்.....

    ReplyDelete
  14. நையாண்டி மிரட்டல்கள்
    *******************************

    கிட்னி,கேன்சர் என பேலியொ உணவை பின்பற்றுவோரிடம் பீதியை கிளப்பி தனது அரிப்பை போக்கும் அதிமேதாவிகளே ,

    உங்கள் சமூக அக்கரை மிக வியப்பாக உள்ளது,

    இதற்கு முன் வந்த உடலஎடை குறைப்பு சம்பந்தமான மக்களை ஏமாற்றி பணம் கல்லாகட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக உங்கள் நிலைப்பாடு என்ன?

    பெப்சியும், கோலாவும் பூச்சி மருந்து கலப்பு என ஆய்வுகளில் முடிவானபின்னும் பல கோடி மக்களின் அறியாமையில் பணம் கொழிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக உங்கள் நிலைப்பாடு

    நீங்கள் எழுதி வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகள்
    எத்தனை??

    மருந்து உற்பத்தி,விற்பனை,உடலுறுப்பு கொள்ளை என நாளும் மனித சமூகத்தை ஆட்டிபடைக்கும் ,ஏழை நடுத்தர மக்களின் எட்டாக்கனியாக திகழும் மருத்துவ கொள்ளைக்கு எதிராக நீங்கள் வைத்த மிரட்டல்கள் எத்தனை???

    கேடு விளைவிக்கும் நவீன உணவு பழக்கம் அதை தீர்க்க திண்டாடும் மருத்துவ உலகத்தில்,

    தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தாங்களே தேடி தீர்வு கண்டதோடு,

    எதைச்செய்தாவது பணம் ஈட்டுதல் ஒன்றே குறிக்கோள் ஒன்றே வாழ்க்கையின் லட்சியமாய் வாழும் மாமனிதர்கள்??
    மத்தியில்

    "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நிலையில்

    ஒரு நாளைக்கு பல ஆயிரங்கள் லட்சங்கள் சம்பாதிக்கும் திறமை உள்ள பலரும் சேவையாக தங்கள் குடும்பம்,சுகங்களை துறந்து குழுவில் தினமும் பலமணி நேரங்கள் செலவிட்டு உழைக்கும் தோழர்களுக்கு எதிராக மறைந்து நின்று நையாண்டி பயமுறுத்தல் நகைப்புக்கு உரியதே,

    காலம் உங்களைப்போன்ற மக்கள் விரோத சக்திகளை தோழுரிக்கும்,

    எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை தகர்த்து வெற்றிகானும்

    "பேலியொ எனும் மக்கள் உணவு"

    -முல்லைவேந்தன்பெரியார்-

    ReplyDelete
  15. இப்பொழுது யாரிடம் நான் சென்று பேசி இந்த முறை பற்றிய டீத் பெறுவது ? யாரேனும் உதவ முடியுமா ? எனது முகபுத்தக தொடர்புக்கு
    https://www.facebook.com/profile.php?id=100009023059912 .


    ReplyDelete
  16. இந்த blog இல் எழுதும் இந்த முகமறியா நபர் பேலியோ உணவு முறையைப் பற்றி முழுதாக தெரிந்தவர் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.....

    மருத்துவராகிய நான் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான LCHF, keto போன்ற உணவு முறைகளை ஆராய்ந்தவன். செல்வன் பரிந்துரைக்கும் உணவு முறையில் குறைந்த பட்சம் 50 கிராம் மாவுச் சத்து(carbohydrate) எடுக்கச் சொல்லுகிறார்கள்.... தினமும் காய்கறிகள் , கீரை எடுக்கச் சொல்கிறார்கள்.....தேவையெனில் பழங்களும் உண்ணச் சொல்கிறார்கள். இது modified paleo உணவு முறை ஆகும். இந்த blog எழுதும் நபர் அடிப்படை body metabolism பற்றி எதுவும் தெரியாதவர்....அதற்க்காக நேரம் செலவழித்து எதையும் படிக்காதவர்...இந்த குப்பை blog ஐ படித்து யாரும் நம்பி ஏமாற வேண்டாம். இந்த நபர் எந்த சமூக அக்கறையும், பொறுப்பும் இல்லாதவர்.....இதைப் புரிந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  17. நான் டாக்டர் நான் டாக்டர் என்று அறிமுகம் செய்பவர்களுக்கு.. 'டாக்டர்' என்று கூறும் நீங்கள் எவ்வாறு நிரூபணம் செய்ய படாத இந்த உணவு முறையை அனைவருக்கும் பரிந்துரை செய்கிறீர்கள்? நீங்கள் இந்த உணவு முறையை எவ்வளவு காலமாக பின்பற்றி வருகிறீர்கள?

    ReplyDelete
    Replies
    1. அட கூமுட்டையே காய்ச்சல் வந்தால் ஹீலர் இத்தியாதி இத்தியாதி நபரிடம் போறிங்களா ? இல்லை வேறு நோய்க்கு ______ஐ நக்க போறிங்களா?

      dr மேலேயே சந்தேகம் எனில் உம்முடைய ஒரிஜினல் id pl.

      உங்க வீட்டில் உள்ளவங்க யாரையும் drஇடம் காட்டவில்லை என்று proveபண்ணேன் ...


      $9(=&=&-%**-$-$(#(#($=-%=$((#)&=(/'/';''/?( பயலே

      Fake//";;*$77=%=)&)%=%--$;/$/

      Delete
  18. எனக்கு வயது 38, கடந்த 30 வருண்டங்களாக மது குடித்து (almost 2 pegs everyday ) வந்த நான், என் மனைவி எத்தனையோ தடைவை நிறுத்தச்சொல்லி என்னிடம் கேட்டுக்கொண்ட போதும், நான் நிறுத்தவில்லை, இதற்காக பலதடவை எங்களுக்குள் பிரச்னை, ஆனால் பேலியோவில் இணைந்த பிறகு, கடந்த 3மாதங்களாக மது அருந்துவதை நிறுத்திவிட்டேன், ஆறு வருண்டங்களாக இருந்த high bp, இப்பொழுது நார்மல் , ஆரம்ப நிலையில் இருந்த sugar, control நிலையில், எதிர்பார்த்த உடல் இளைப்பு வந்துவிட்டது, முன்பைவிட சுறுசுப்பாக உள்ளேன்! இது இந்த குழுவிற்கும் மற்றும் செல்வன் ஜிகும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, இதற்கு பேறுதாண்டா வெற்றி! வெற்றி!

    உன்னை மாதிரி கார்பொரேட் கம்பெனிகளுக்கு கைக்கூலியாக இருந்துகொண்டு, மக்களை குழப்பி (கிட்னி சட்னி ஆகும், கான்செர் வரும்), அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் உன் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது, தற்பொழுது உள்ள நிலை, சாலையில் புதியதாக ஏற்படுத்தியிருக்கும் வேகத்தடையே அன்றி, உங்களால் சாலையையோ, அதில் பயணிக்கும் எங்களையோ ஒருபோதும் தடுக்க முடியாது!

    ReplyDelete
  19. Whoever reads this useless blog, please go through this presentation made by a Doctor..you will know that this moron is writing this blog for cheap publicity and he does not know anything about actual body metabolism.

    Www.tamilpaleorecipes.com/பேலியோ-உணவு-முறை-அவதூற/

    ReplyDelete