Sunday, October 30, 2016

உலகம் ஒதுக்கிய பேலியோ உனக்கெதுக்கு ?

பேலியோ டயட் பற்றி மேலை நாடுகளின் கூகுள் ட்ரெண்ட் (google trend ) 2004 வருடத்திலிருந்து இன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ஏறக்குறைய அனைத்து நாடுகளும் கிட்னி நோய்கள்,கான்செர் ஆகிய பாதிப்புகளால் பேலியோவின் தீமை கருதி, மயக்கத்திலிருந்து தெளிந்து பேலியோவை ஒதுக்கி தள்ளி விட்டன. ஆனால் இங்கு இப்போதுதான் மயக்கம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சில மாதங்கள் ஆகும் இது முற்றிலும் தெளிய. USA (அமெரிக்கா)


அமெரிக்கா (USA)
-----------------------------

ஐரோப்பிய நாடுகள் (UK)
-----------------------------


ஆஸ்திரேலியா (Australia)
-----------------------------

{"exploreQuery":"date=all&geo=GB&q=paleo%20diet"});


இந்தியா (India)
-----------------------------


மேற்கணட வரை படங்களில் அனைத்து மேலை நாடுகளும் மலை ஏறி அதன் தீமை உணர்ந்து கீழே இறங்கி கொண்டு இருக்கிறார்கள் , ஆனால் இங்கு நமது ஆட்கள் இப்போது தான் தம் கட்டி மேலே ஏறி கொண்டு இருக்கிறார்கள், ஒரு சிலர் மேலை நாடுகளில் போனியாகாத இந்த பேலியோ சரக்கை பட்டி,டிங்கரிங் பார்த்து நமது ஊருக்கு தகுந்தாற்போல் மாற்றி உலவ விட்டு அழகு பார்க்கிறார்கள். எப்படி இருந்தாலும் இன்னும் 6 மாதம் தான், எப்படியும் ஒரு 4 பேலியோ கண்மணிகளாவது மண்டையை போடுவார்கள், அதற்கு அட்மின்கள்  பதில்  சொல்லியே ஆகவேண்டும் . பொறுப்பு துறப்பு என போட்டு கொண்டு தகவல் மட்டும் தருவது என்பது வேறு , திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுத்து டயட் தருகிறேன் என மக்களை தூண்டி இந்த மாய வலைக்குள் இழுத்து சாகடிப்பது என்பது வேறு. இது பற்றி தமிழ்நாடு உணவியல் துறை செயலர் அவர்களிடத்தில் ஏற்கனவே பல மனுக்கள் , பல்வேறு தன்னார்வ அமைப்புகளால் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.இவர்கள் டயட் கொடுத்து யாரேனும் பாதிக்க பட்டால் , போலி டாக்டர்களை தண்டிக்கும் அதே சட்டத்தின் கீழ் இவர்கள் தண்டிக்க படுவார்கள் எனவும் வக்கீல் ஒருவருடன் பேசியபோது , அவர் கருத்தை தெரிவித்தார்.

8 comments:

  1. This is like this,

    When Sachin/Kohli scoring 100s they will be in lime light. When you dont have web hits it doesn't mean , they are not popular.

    ReplyDelete
  2. Look at the below link,

    Simbu is top when beep song came than Rajini. It doesn't mean Simbu is top than Rajini anytime.

    Dont spread fake news across.

    https://www.google.com/trends/explore?date=all&q=%2Fm%2F02wmbg,%2Fm%2F09jn9t

    ReplyDelete
    Replies
    1. pls answer to his question. whether it is fake or not. Question is valid

      Delete
  3. அருண் ராஜ்: நீங்க யாரு?எங்கே இருக்கீங்க? மக்கள் மீது அக்கறை காட்டும் நீங்கள் முகத்தை காட்டும் தைரியம் இருக்கிறதா?

    ReplyDelete
  4. அருண் ராஜ்: நீங்க யாரு?எங்கே இருக்கீங்க? மக்கள் மீது அக்கறை காட்டும் நீங்கள் முகத்தை காட்டும் தைரியம் இருக்கிறதா?

    ReplyDelete
  5. போயா புண்ணாக்கு

    ReplyDelete
  6. கூகிள் ட்ரெண்ட் பார்த்து முடிவு செய்வது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.

    சமீபத்தில் மிக உயர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நூல்களில் பேலியோ போன்ற லோ கார்ப் உணவுமுறை பயன்கள் பற்றி வந்துள்ள ஆராய்ச்சிகளை படியுங்கள்.

    உலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று புரியும்.

    Medical Evidence supporting paleo diet

    http://annals.org/article.aspx?articleid=1900694
    http://aje.oxfordjournals.org/content/176/suppl_7/S44.full
    http://annals.org/article.aspx?articleid=745937&issueno=3&atab=10
    http://www.nejm.org/doi/pdf/10.1056/NEJMoa022637
    http://www.nature.com/ejcn/journal/v63/n8/full/ejcn20094a.html
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17583796
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15579777
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16556307
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16790045
    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2359752/
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12097663
    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3402009/
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18046594

    and why the traditional diet heart hypothesis suggesting replacing saturated fats with pufas and mufas failed

    http://www.bmj.com/content/353/bmj.i1246
    http://www.bmj.com/content/346/bmj.e8707?ijkey=f4502356af4a9030fa85568a84392b0838efc079&keytype2=tf_ipsecsha
    http://atvb.ahajournals.org/content/9/1/129?ijkey=c32b4481ec6022ea20acd2afd2a560a2043c1993&keytype2=tf_ipsecsha
    http://www.bmj.com/content/353/bmj.i1512.full
    http://ajcn.nutrition.org/content/91/3/535.full
    http://ajcn.nutrition.org/content/91/3/502.full

    படித்துவிட்டு பிறகு, பிளாக் எல்லாம் எழுதுங்கள்,,

    ReplyDelete
  7. இதுவும் சரிதான் கொஞ்சம் படிங்க பாஸ்
    அன்புடன்
    பாலு

    ReplyDelete